kanyakumari இந்தியாவுக்கு பொதுமொழி ஒன்று இருக்க முடியாது கே.எஸ்.அழகிரி பேட்டி நமது நிருபர் செப்டம்பர் 23, 2019 தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி நாகர்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.